Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, 9 May 2016

BSNL ஊழியர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

Image result for bsnleu

10.05.2016 அன்று தவறாமல் ஓட்டளிக்க வாருங்கள். BSNL நிறுவனத்தையும், BSNL ஊழியர்களையும் ஒன்று பட்ட 
போராட்டத்தின் மூலம், கடந்த 15 வருடங்களாக காத்து வருவது BSNLEU. 

சிறப்பான இரண்டு ஊதிய மாற்றங்கள், புதிய பதவிகள் பெயர் மாற்றம், நான்கு கட்ட பதவி உயர்வு, 100 சதம் அரசு துறை நிறுவனமாக காத்தது என பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். 

அடுத்த மூன்று ஆண்டுகளில், சிறப்பான ஒரு ஊதிய மாற்றம், 
[01.01.2017 முதல்], குறைந்த பட்சம் ரூ. 7000 போனஸ், ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஒரு பதவி உயர்வு, BSNL ல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள், SC / ST ஊழியர்களுக்கு DoPT 
உத்தரவுகள் முழுமையாக அமுலாக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை தீர்வு காண உள்ளோம். 

ஆகவே, தோழர்களே, வரிசை எண் 9, செல்போன் சின்னத்தில் தங்களின் மேலான வாக்குகளை செலுத்தி, BSNLEU சங்கத்தை பெறு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெற செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டு கொள்கிறோம். 

தோழமையுடன், 
E . கோபால்,
மாவட்ட செயலர்