Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, May 7, 2016

நாமக்கல் தேர்தல் பிரச்சார சிறப்பு கூட்டம்



நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக நாமக்கலில் தேர்தல் பிரச்சார சிறப்பு கூட்டம், 06.05.2016 அன்று சிறப்பாக நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நாமக்கல் கிளை தலைவர் தோழர் V . கோபால், தலைமை தாங்கினார். நகர கிளை செயலர் தோழர் S . ராமசாமி, வரவேற்புரை வழங்கினார். 

மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் P . தங்கராஜ், M . சண்முகம், 
S . ஹரிஹரன் கருத்துரை வழங்கினார்கள். 

மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாநில உதவி செயலர் தோழர் 
S . தமிழ்மணி ஆகியோர் விளக்க உரை வழங்கினார்கள். 

பின்னர், தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபு ராதா கிருஷ்ணன், தேர்தல் சிறப்புரை வழங்கினார். அவர் தம் உரையில் மாநில நிலவரம், கூட்டணி, போட்டியிடும் மற்ற சங்கங்களின் நிலை, ஊழியர்களின் ஆதரவு, நமது சாதனைகள், எதிர்கால கடமைகள் உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கி பேசினார். 

இறுதியாக, தோழர் கனகராஜ், மாவட்ட உதவி செயலர் நன்றியுரை வழங்கினார். கூட்டத்தில் சுமார் 150 தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்