Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, May 10, 2016

சேலம் மாவட்டத்தில் 98.84 சதவீத வாக்கு பதிவு

Image result for polling

10.05.2016 அன்று நடைபெற்ற 7வது சரிபார்ப்பு தேர்தலில், நமது சேலம் மாவட்டத்தில், 98.84 சத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

மொத்த வாக்காளர்கள் - 1119
பதிவான வாக்குகள் - 1106
சத வீதம் 98.84

வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றிகள்!

நன்றி கலந்த வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்