Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, May 13, 2016

பதவிகள் பெயர் மாற்றம்

 Image result for designations


நாடு முழுவதும் நமது வெற்றி செய்தி வந்து கொண்டிருக்கும் போது, அதற்கு மகுடம் சூட்டும் விதமாக, பதவிகள் பெயர் மாற்ற உத்தரவு வெளியிடப்பட்டது. 12/05/2016  முதல் அமுலுக்கு வருகின்றது. 

1. TTA                                            - JUNIOR ENGINEER 

2. SR. TOA  -  NE 11 &  NE 12     -   OFFICE SUPERINTENDENT 

3. SR. TOA  -  NE 9 &  NE 10       -   ASST . OFFICE SUPERINTENDENT

4. SR. TOA  -  NE 7  &  NE 8        -   SENIOR OFFICE ASSOCIATE 

5. TELECOM MECHANIC           -    TELECOM TECHNICIAN 

6. REGULAR MAZDOOR            -   ASST.  TELECOM TECHNICIAN

நமது சங்கத்தின் பெரு முயற்சியால் 
மேற்கண்ட பதவிப் பெயர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 
மத்திய சங்கத்திற்கு நமது நன்றிகள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு நகல் காண இங்கே சொடுக்கவும்