Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, April 20, 2016

GM அலுவலக கிளை கூட்டம்



சேலம் பொது மேலாளர் அலுவலக தேர்தல் பிரச்சார சிறப்பு கூட்டம் 16.04.2016 அன்று சிறப்பாக  நடைப்பெற்றது. கூட்டத்திற்கு கிளை தலைவர் தோழர் M .S .ராஜேந்திரன், தலைமை தாங்கினர். கிளை செயலர் தோழர் N . பாலகுமார் வரவேற்புரை வழங்கினார். 

தமிழ் மாநில செயலர் தோழர் S . தமிழ்மணி, துவக்கவுரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார். 

மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் P . தங்கராஜு, S . ஹரிஹரன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

மாவட்ட சங்க உதவி பொருளர் தோழர் G . விஜய் ஆனந்த், MAIN கிளை செயலர் தோழர் C . காளியப்பன், கொண்டலாம்பட்டி கிளை செயலர் தோழர் P . செல்வம், மெய்யனுர் OD கிளை செயலர் தோழர் P . சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு தோழர் N . விஜயகுமார், GM அலுவலக கிளை பொருளர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். கூட்டத்தில் திரளாக ஊழியர்கள்  பங்குபெற்றனர்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்