Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, 7 April 2016

2016-17ம் ஆண்டிற்கான தேர்வுக்கால அட்டவணை

Image result for exam schedule

நேரடி நியமன TTA தோழர்களின் கோரிக்கை அடிப்படையில், 2014-15, 2015-16 ஆண்டுகள் காலி பணியிடங்கள் தேர்வு தேதிகள் வெளியிட நமது BSNLEU மத்திய சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதே போல், JTO நேரடி நியமன (OUTSIDE QUOTA) தேர்வுகள், இலாக்கா தேர்வுகள் நடை பெற்று முடிந்தபின் நடத்தபடவேண்டும் எனவும் நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். 

நமது கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, 2016-17ம் ஆண்டிற்கான இலாக்கா மற்றும் நேரடித் தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

JTO இலாக்காத்தேர்வுகள் காலியிடங்களுக்கு 
ஏற்றவாறு  3 கட்டமாக நடத்தப்படும்.

அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகளில் சில...

JTO இலாக்காத்தேர்வு 
2013-14ம் ஆண்டிற்கான காலியிடங்கள் : தேர்வு நாள்  22/05/2016

2014-15ம் ஆண்டிற்கான காலியிடங்கள் : தேர்வு நாள்  28/08/2016

2015-16ம் ஆண்டிற்கான காலியிடங்கள் : தேர்வு நாள்  27/11/2016.

JAO இலாக்காத்தேர்வு 

40 சத ஒதுக்கீட்டுத்தேர்வு  நடைபெறும் நாள் : 17/07/2016

10 சத ஒதுக்கீட்டுத்தேர்வு  நடைபெறும் மாதம்  : ஆகஸ்ட்  2016

JTO நேரடித்தேர்வு நடைபெறும் மாதம் : டிசம்பர் 2016

JAO  நேரடித்தேர்வு நடைபெறும் மாதம் : பிப்ரவரி  2017

TTA   நேரடித்தேர்வு நடைபெறும் மாதம் : ஜனவரி   2017

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
தேர்வு அட்டவணை  காண இங்கே சொடுக்கவும்