Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, December 21, 2015

விழா விடுமுறை தேதி மீண்டும் மாற்றம்


Image result for holiday changes

மிலாது நபி விடுமுறை தேதி மீண்டும் 24.12.2015 க்கு மாற்றி மாநில நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. 

ஆகையால், 24.12.2015 மிலாது நபி விடுமுறை, 25.12.2015 கிருஸ்துமஸ் விடுமுறை.

தோழர்கள் கவனத்தில் கொள்ளவும்.

தோழமையுடன், E . கோபால், மாவட்ட செயலர்