Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, December 19, 2015

FORUM சார்பாக 22.12.2015 அன்று ஆர்ப்பாட்டம்



அனைத்து தொழிற்ச்சங்கக் கூட்டமைப்பின், FORUM சார்பாக, ஓய்வு பெற்ற தோழர்களுக்கு உடனடியாக 78.2 சத IDA இணைப்பை வழங்கக்கோரி 22.12.2015 - செவ்வாய் அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய FORUM அறைகூவல் விடுத்துள்ளது. 

அதன் அடிப்படையில், 22.12.2015 அன்று மதியம் 12.30 மணி அளவில் சேலம், பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

தோழர்கள் தவறாது பங்கு பெறவும்.

தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், FORUM மற்றும் 
மாவட்ட செயலர்,  BSNLEU