Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, January 5, 2015

பதவிகள் பெயர் மாற்ற கமிட்டி கூட்டம்


09.01.2015 அன்று பதவிகள் பெயர் மாற்ற கமிட்டி கூட்டம் தில்லியில் நடைபெறஉள்ளது.

Sr.TOA / TTA கேடர்களுக்கு அநேகமாக இந்த கூட்டத்தில் புதிய பெயர் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

தோழமையுடன் E.கோபால், மாவட்ட செயலர்

அறிவிக்கை காண இங்கே சொடுக்கவும்