Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, January 5, 2015

தங்கம் வென்ற "தங்கங்கள்"

Prem Kumar Palanisamy's photo.


2014 டிசம்பர் 27 முதல் 30 வரை மராட்டிய மாநிலம், சாங்கலி நகரில் நடைபெற்ற 14 வது  அகில இந்திய BSNL  பளு தூக்கும் போட்டியில், 
நமது மாவட்டத்தை சேர்ந்த நமது 
தோழர் P. பிரேம்குமார், Sr.TOA, GM அலுவலகம், இரண்டு தங்கங்களை வென்றுள்ளார். 

அதே போல், நமது தோழர் P. தங்கராஜ், TM, K.N. பட்டி,(சேலம்), உடல் திறன் போட்டியில், வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். 

நம்முடைய இரண்டு தோழர்களும், நமது சங்கத்திற்க்கும், மாவட்டத்திற்க்கும், மாநிலத்திற்க்கும், பெருமை சேர்த்துள்ளனர். 

தொடர்ந்து 5 முறையாக நமது மாநில அணி ஒட்டுமொத்த, CHAMPIONSHIP பட்டம் வென்று வருவது கூடுதல் பெருமை.

பதக்கங்கள் வென்ற நமது தோழர்களை சேலம் மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. அவர்களின் வெற்றி பயணம் தொடர தோழமை வாழ்த்துக்கள்.

தோழமையுடன் E. கோபால், மாவட்ட செயலர் 

விவரம் காண இங்கே சொடுக்கவும்