Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, December 31, 2014

2015 - இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்



"மக்கள் சொத்தாம்" BSNL ஐ,
 மக்கள் ஆதரவோடு காத்து, 
 புணரமைக்க புத்துணர்வோடு 
பாடுபடுவோம்

வாடிக்கையாளர்களுக்கு மேலும் 
சிறப்பான சேவை வழங்கிட 
சபதமேற்போம். 

வாழ்த்துக்களுடன்
E. கோபால், 
மாவட்ட செயலர்.