Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, December 31, 2014

ERP அமுலாக்கம் ஊழியர்கள் கவனத்திற்க்கு

தோழர்களே! ERP திட்டம் மூலம் இந்த மாத சம்பளம் பட்டு வாடா செய்யப்பட்டுவிட்டது. வருகிற 05.01.2015 முதல் GPF மற்றும் பண்டிகை முன்பணம் (FESTIVAL ADVANCE) பட்டுவாடா செய்யப்படவுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. ஆனால் கூடுதல் தொகை வேண்டும் என்றால், விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள்      03.01.2015 சனிக்கிழமைக்குள் பொது மேலாளர் அலுவலகம் வந்து சேர வேண்டும். பண்டிகை முன்பணம் பெறுவதற்க்கு, கட்டாயம் 03.01.2015 க்குள் விண்ணப்பிக்கவும்.