Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, July 14, 2014

கிளை செயலர்கள் கூட்டம்

"கிளை செயலர்கள் கூட்டம்" 18.07.2014 (வெள்ளிக்கிழமை) 
அன்று நமது மாவட்ட சங்க அலுவலகத்தில் 
மாலை 4.00 மணிக்கு நடை பெறும். 

கூட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் தோழர் S. தமிழ்மணி 
தலைமை தாங்குவார். 

கிளை செயலர்கள் அனைவரும் தவறாமல் 
குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 
தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.

வாழ்த்துக்களுடன்
E. கோபால், 
மாவட்ட செயலர்.