Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, 20 March 2014

14வது அமைப்பு தினம்



14வது அமைப்பு தினம் 













22.03.2001 அன்று 9 சங்கங்களை இணைத்து நமது பேரியக்கத்தை துவங்கினோம். 14 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம்.

BSNLEU உருவாக்கப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவடைந்தது உள்ளது. 

ஒன்றுபட்ட போராட்டம் என்ற ஆயுதத்தை ஏந்தி அனைத்து ஊழியர் நலன்களையும் பேணி காத்து, நிறுவனத்தை பங்கு விற்பனை இன்றி பாதுகாத்து, தொடர்ந்து 2004 முதல் இன்று வரை முதன்மை சங்கமாக வீர நடை போடுகின்றோம்.   

அதிகாரிகளுக்கு இணையாக நல்ல சம்பளம் மற்றும் பதவி உயர்வு பெற்று தந்து சாதனை படைத்தோம். 

BSNL நிறுவனைத்தை 100 சதம் அரசு  நிறுவனமாகவே பாதுகாப்போம்!
சமரசமின்றி ஊழியர் நலன் பதாகையை உயர்த்தி பிடிப்போம்!!

கிளைகள், ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி,
 கிளை கூட்டங்கள் நடத்தி,  அமைப்பு தினத்தை அனுஷ்டிக்குமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

அமைப்பு தின நல் வாழ்த்துக்களுடன், 
E. கோபால் மாவட்ட செயலர்