Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 20, 2014

கூட்டு நடவடிக்கை குழு (JAC) சார்பாக, 01.01.2007 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்புக்கு 30% ஊதிய பலன் அவர்களுக்கும் வழங்க வேண்டும் என தோழர் P. அபிமன்யு,JAC கன்வீனர் CMD க்கு கடிதம் எழுதியுள்ளார்.