Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, February 10, 2014

திருச்செங்கோடு கிளை மாநாடு

08.02.2014 அன்று திருச்செங்கோடு இணைந்த கிளை மாநாடு சிறப்பாக நடைபெற்றது.   மாநாட்டில் தோழர்கள் நாராயணன், தங்கராஜூ கூட்டு தலைமை ஏற்றனர். தோழர் M. நாராயணசாமி, மாநில உதவி செயலர், தோழர் S. தமிழ்மணி, மாநில அமைப்பு செயலர், தோழர் E. கோபால், மாவட்ட செயலர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தோழர் M. ராஜாலிங்கம் மற்றும் தோழர் K. ராஜன் ஆகியோர் URBAN மற்றும் RURAL கிளை செயலர்களாக  தேர்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் சுமார் 100 ஊழியர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட சங்கத்தின் நல்வாழ்த்துக்கள்.

Click here to see