Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, December 6, 2025

நிர்வாக குழு கூட்டத்தில் முன்வைப்பதற்கு, ஊதிய உடன்பாட்டு கோப்பு இறுதிபடுத்தப்படுகிறது!

பாபாசாகேப் அவர்களின் 69வது நினைவு நாள் இன்று!

 

(14.04.1891 - 06.12.1956)

அண்ணல் அம்பேத்கர் ஏற்றிய அறிவு தீபம், இருளை விரட்ட, நிச்சயம் உதவும். BSNLEU சேலம் மாவட்ட சங்கம் தனது புகழஞ்சலியை  செலுத்துகிறது.

ஜெய் பீம்! லால் சலாம்!!
இன்குலாப் ஜிந்தாபாத்!!!

தோழமையுடன், S. ஹரிஹரன், மாவட்ட செயலர்