BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் நேரடி செயற்குழு கூட்டம், வருகிற 12.11.2026 வியாழக்கிழமை அன்று, சென்னை, கிண்டி CITU அலுவலகத்தில், நடைபெற இருக்கிறது.
செயற்குழுவில், BSNLEU அகில இந்திய துணைத் தலைவர் தோழர் P. அபிமன்யு அவர்கள் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றவுள்ளார்.

