FCPA சார்பில், இன்று (19.08.2026), சேலம் கோட்டை மைதானத்தில், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்ணா போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. CoC சார்பாக, BSNLEU - TNTCWU சங்க தோழர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினோம். AIBDPA சங்க தோழர்கள் பெருமளவு எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
தர்ணா போராட்டத்திற்கு பின், மரியாதைக்குரிய இந்திய பிரதமருக்கு, BSNL சேலம் முதன்மை பொது மேலாளர் வழியாக, கோரிக்கை மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட FCPA சார்பாக, நாமக்கல் பூங்கா நகரில் இயக்கம் சிறப்பாக நடைபெற்றது. AIBDPA - BSNLEU சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.
கோரிக்கை மகஜர் காண இங்கே சொடுக்கவும்
மகஜர் வழங்கும் நிகழ்ச்சி



































