தோழியர் S. தெய்வானை, TT., நாமக்கல் கிளை, வருகிற 31.05.2026 அன்று இலாகா பணியை நிறைவு செய்கிறார். அதன் அடிப்படையில், துறை ரீதியான பணி நிறைவு பாராட்டு விழா, 29.05.2026 அன்று, நாமக்கல்லில் நடைபெற்றது. BSNLEU - AIBDPA தலைவர்கள், தோழர்கள் விழாவில் கலந்து கொண்டு, தோழியர் S. தெய்வானை அவர்களை கௌரவப்படுத்தினார்கள்.





