Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, March 13, 2026

ஆத்தூர் கிளைகளின், இணைந்த மாதாந்திர கிளைக் கூட்டம்!


BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்கள், ஆத்தூர் கிளைகளின் இணைந்த மாதாந்திர கிளைக் கூட்டம், CoC சார்பாக, இன்று (13.03.2026) ஆத்தூரில் நடைபெற்றது. சர்வதேச மகளிர் தினத்தை  கொண்டாடும் விதமாக, கிளையில் உள்ள நான்கு BSNLEU பெண் தோழர்களும், தலைமை குழுவாக செயல்பட்டு, கூட்டத்தை வழி நடத்தினர்.

தோழமையுடன், 
S. ஹரிஹரன், 
மாவட்ட செயலர்