தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின், மாநில துணை தலைவர், தோழர் நந்தலாலா, இன்று (04.03.2025) உடல் நலக் குறைவினால், பெங்களூரு மருத்துவமனையில், காலமானார்.
தோழர் நந்தலாலா மறைவிற்கு சேலம் மாவட்ட BSNLEU சங்கம், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தோழன் ஹரி