Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, March 4, 2025

ஊதிய மாற்ற குழுவின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது


மத்திய சங்கம் ஏற்கனவே தெரிவித்தபடி, 10.03.2025 அன்று நடைபெற வேண்டிய ஊதிய மாற்ற பேச்சுவார்த்தை குழுவின் கூட்டம், ஒத்திவைக்கப் பட்டுள்ளது.  இதற்கான கடிதத்தை கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது.  ஊதிய பேச்சுவார்த்தை குழுவின் தலைவர், ஒரு சிறு பயிற்சிக்கு செல்வதால், இந்த ஒத்திவைப்பு என்பது அவசியப் படுகிறது.  விரைவில், அடுத்த கூட்டம் நடைபெறுவதற்கான முயற்சிகளை, மத்திய சங்கம் மேற்கொண்டு வருகிறது.

தோழன் ஹரி 

தகவல்: BSNLEU மத்திய மாநில சங்கங்கள்