Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, February 25, 2025

புதிய மாநில சங்க நிர்வாகிகள் பட்டியலை அங்கீகரித்து, உத்தரவு!


கடந்த 18.02.2025 அன்று, நமது சங்கத்தின், 10வது மாநில மாநாடு, சென்னை RGMTTC கூட்ட அரங்கில், சிறப்பாக  நடைபெற்றது. மாநாட்டில் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலை, அங்கீகரித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு, மாநில நிர்வாகம் இன்று (25.02.2025) உத்தரவு வெளியிட்டுள்ளது.

தோழன் ஹரி

உத்தரவு காண இங்கே சொடுக்கவும்