Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, January 6, 2025

IDA பஞ்சப்படி உயர்வு கணக்கு


இந்திய தொழிலாளர் ஆணையம் வெளியிட்டுள்ள, நுகர்வோர் விலைப் புள்ளிகளின் அடிப்படையில், 01.01.2025 முதல் 4.3% IDA உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போதுள்ள IDA 224.2%. இந்த 4.3% உயர்வுடன், 01.01.2025 முதல், மொத்த IDA 228.5%ஆக இருக்கும்.

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

(BSNL ஊழியர் சங்கத்தின் முன்னாள் AGS தோழர் மிஹிர் தாஸ் குப்தா கொடுத்த தகவல்)