BSNLEU பரமத்தி வேலூர் கிளை தலைவர், தோழர் R. குழந்தைசாமி, JE அவர்கள் 31.07.2024 அன்று இலாகா பணி நிறைவு செய்கிறார். இன்று (29.07.2024) வேலூரில் தோழருக்கு பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.