Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, July 21, 2024

BSNL சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி, CoC சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்

 

BSNL சொத்துக்கள் களவாடப்படுவதை தடுக்க வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில், ஒருங்கிணைப்பு குழு, CoC சார்பாக, 19.07.2024 வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

சேலத்தில் GM அலுவலகத்தில், 19.07.2024 அன்று  CoC  சார்பாக சிறப்பாக போராட்டம் நடத்தப்பட்டது.