Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, June 11, 2024

NE ஊழியர் நல கோரிக்கைகளுக்காக, ஆர்ப்பாட்டம்!

 


12.06.2024, புதன்கிழமை மாலை 5 மணி அளவில், சேலம் மெயின் தொலைபேசி நிலையம்


வருகிற 12.06.2024, புதன்கிழமை அன்று, அகில இந்திய அளவில், BSNLEU - SNATTA சங்கங்கள் சார்பாக, Non Executive ஊழியர்களின், நியாயமான கோரிக்கைகளை ஒருங்கிணைத்து, மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த, BSNLEU - SNATTA மத்திய சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது.

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்தப் போராட்டத்தை, நமது சேலம் மாவட்டத்தில், CoC சார்பாக, நடத்த முடிவு எடுத்துள்ளோம். அதன்படி வருகிற 12.06.2024, புதன்கிழமை மாலை 5 மணி அளவில், சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

BSNLEU - AIBDPA - TNTCWU சங்க தோழர்கள் இந்த இயக்கத்தில், திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

தோழமையுடன்,
E. கோபால், 
கன்வீனர், CoC