Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, June 13, 2024

12.06.2024 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

 



NE ஊழியர் நல கோரிக்கைகளுக்காக, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், 12.06.2024அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

BSNLEU - SNATTA மத்திய சங்கங்கள் அறைகூவல் அடிப்படையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.