BSNLEU - TNTCWU மாநில செயற்குழு முடிவின் அடிப்படையில், 24.05.2024 அன்று, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில், ஒப்பந்த ஊழியர் கோரிக்கைகளுக்காக, மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் CoC சார்பாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.