Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, May 27, 2024

ராசிபுரத்தில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழா


ராசிபுரம் கிளை செயலர் தோழர் S. கணேசன் மற்றும் ராசிபுரம் கிளையின் முன்னணி தோழர், தோழர் P. முத்துசாமி ஆகியோர், வருகிற 31.05.2024 அன்று இலாக்கா பணி நிறைவு செய்கின்றனர். 26.05.2024 அன்று ராசிபுரம் தொலைபேசி நிலையத்தில், இருவருக்கும் பணி நிறைவு பாராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

தோழர்கள் மாவட்ட சங்கத்திற்கு முதல் தவணை ரூ2000 மற்றும் மாநில சங்கத்திற்கு ரூ500 நன்கொடை வழங்கினர். தோழர்களின் பணி நிறைவு காலம் சிறக்க, சேலம் மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது. 

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்