Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, April 13, 2024

அம்பேத்கர் ஜெயந்தியை சிறப்பாக, கிளைகளில் கொண்டாடுவோம்.


கடந்த பல வருடங்களாக, நமது மாவட்டத்தில், நாம் அம்பேத்கர் ஜெயந்தியை, சிறப்பாக கொண்டாடி வருகிறோம். அதே போன்று, இந்த ஆண்டும், அம்பேத்கர் ஜெயந்தியை, 14.04.2024 , ஞாயிற்றுக்கிழமை அன்று கிளைகளில் கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

நமது மாவட்டத்தில் சட்ட மாமேதையின் பிறந்த நாளை, CoC சார்பாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளைகளில், BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்கள் இணைந்து, CoC சார்பாக அம்பேத்கர் பிறந்த நாளை அனுஷ்டிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்,
E. கோபால்,
கண்வினர் CoC