Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, November 4, 2023

JOINT FORUM அறைகூவல் அடிப்படையில் சிறப்பு கூட்டம்


JOINT FORUM அறைகூவல் அடிப்படையில், BSNLEU சார்பாக, மாவட்ட அளவிலான சிறப்பு கூட்டம், 03.11.2023 அன்று சேலம் மாவட்ட BSNLEU சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் K. சண்முகசுந்தரம், மாவட்ட உதவி தலைவர், தலைமை தாங்கினார்.  தோழர் K. ராஜன், மாவட்ட உதவி செயலர், வரவேற்புரை வழங்கினார்.  

தோழர் E. கோபால் மாவட்ட செயலர், அறிமுகவுறை வழங்கினார். தோழர் R. ரமேஷ், மாநில அமைப்பு செயலர், கருத்துரை வழங்கினார். தோழர் S. ஹரிஹரன், மாநில உதவி செயலர், சிறப்புரை வழங்கினார். 

மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி ஊழியர்கள் என திரளாக தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர் M. செல்வம், TNTCWU மாவட்ட செயலர் வாழ்த்துரை வழங்கினார். தோழர் R. ஸ்ரீனிவாசன், மாவட்ட உதவி செயலர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். 

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்