Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, May 18, 2023

மாவட்ட செயற்குழு கூட்ட அறிவிப்பு

20.05.2023 - சனிக்கிழமை - BSNLEU மாவட்ட சங்க அலுவலகம் 


BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம், 20.05.2023, சனிக்கிழமை  அன்று BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. முறையான அறிவிக்கை இணைக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்களுக்கு, சிறப்பு தற்செயல் விடுப்பு உண்டு.  

தோழமையுடன், 
E. கோபால்,
மாவட்ட செயலர் 

முறையான அறிவிக்கை

சிறப்பு தற்செயல் விடுப்பு உத்தரவு