Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, February 25, 2023

CoC சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்


24.02.2023 அன்று  BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக, சேலம் மெயின் தொலைபேசி நிலையத்தில் 05.04.2023 அன்று புதுடெல்லியில் நடைபெற உள்ள தொழிலாளி - விவசாயி பேரணியின் கோரிக்கைகளை பிரச்சாரம் செய்வதற்காக வாயிற்கூட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.