Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, November 16, 2022

ஊதிய பேச்சு வார்த்தை குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டது


28.11.2022 அன்று ஊதிய பேச்சுவார்த்தைக் குழுவின் கூட்டம் நடைபெறும் என நிர்வாகம் முடிவெடுத்துள்ளது தொடர்பாக மத்திய சங்கம், ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, கார்ப்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு இன்று (16.11.2022) வெளியிட்டுள்ளது.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

கடிதம் காண இங்கே சொடுக்கவும் 

தகவல்: மத்திய, மாநில சங்கங்கள்