சேலம் மாவட்ட GM WELFARE BOARD, சேம நல நிதியில் உள்ள கையிருப்பில் இருந்து, உறுப்பினர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்கிற நோக்கோடு, 26.07.2022 அன்று நடைபெற்ற 29வது கூட்டத்தில், நாம் TABLET LOAN என்கிற கோரிக்கையை எழுப்பினோம். நமது கோரிக்கையின் அடிப்படையில், உறுப்பினர்களுக்கு ரூ.10,000 TABLET LOAN கடன் வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, விண்ணப்பங்கள் கோரப்பட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும், அதிகாரிகள் ஊழியர்கள் என பேதமின்றி, (137 உறுப்பினர்களுக்கு) தலா ரூ.10,000.00 கடன் வழங்க உத்தரவு இன்று (25.08.2022) வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன், மாவட்ட நிர்வாகத்தை சந்தித்து, கடன் ரொக்கமாக ( BY CASH) வழங்க வேண்டும், வங்கி கணக்கிற்கு அனுப்பு கூடாது என வாதிட்டோம்.
இந்த பின்னணியில், இன்று ரொக்கமாக பட்டுவாடா செய்ய உத்தரவு வெளியாகியுள்ளது. பட்டியலில் உள்ள தோழர்கள், GM அலுவலகத்தில் ரொக்கத்தை பெற்று கொள்ளலாம்.