Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, April 22, 2022

அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களோடு, CMD BSNL சந்திப்பு


அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களோடு, 26.04.2022 அன்று CMD BSNL ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது போன்ற கூட்டங்களில், BSNLன் செயல்பாடுகள் தொடர்பாக, CMD BSNL தெரிவிப்பார். இந்தக் கூட்டத்திற்கான முறையான கடிதத்தை, கார்ப்பரேட் அலுவலகம், 21.04.2022 அன்று வெளியிட்டுள்ளது.

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல் மத்திய மாநில சங்கங்கள்