நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம், 08.03.2022 அன்று சேலம் மெயின் தொலைபேசி நிலைய C-DoT MBM கூட்ட அரங்கில் நடைபெறும். ஏற்கனவே முறையான அறிவிக்கையை செயற்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். தற்போது நிர்வாகமும், சிறப்பு தற்செயல் விடுப்பு உத்தரவை வெளியிட்டுள்ளது.
செயற்குழு தோழர்கள், குறித்த நேரத்தில் தங்கள் வருகையை உத்தரவாடப்படுத்துமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
முறையான அறிவிக்கை
சிறப்பு தற்செயல் விடுப்பு உத்தரவு