Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, November 16, 2021

கிளை செயலர்கள் கூட்டம்


சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் "கிளை செயலர்கள்" கூட்டம், 18.11.2021, வியாழன் அன்று சரியாக மாலை 4 மணிக்கு, மாவட்ட சங்க அலுவலகத்தில், மாவட்ட தலைவர்  தோழர் S. ஹரிஹரன், தலைமையில் நடைபெறும்.

மழை காலம் என்பதால், கிளை செயலர்கள் தங்கள் வருகையை குறித்த நேரத்தில் உத்திரவாத படுத்தினால் அனைவருக்கும் வசதியாக இருக்கும்.

தோழமையுடன், 
E. கோபால்,
மாவட்ட செயலர்