Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, November 10, 2021

தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் - 09.11.2021

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள் 


BSNLEU - AIBDPA - BSNLCCWF (TNTCWU) சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிராக, 09.11.2021 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட, அறைகூவல் கொடுத்திருந்தது.

அதன்படி 09.11.2021 அன்று நமது சேலம் மாவட்டத்தில், (நகர கிளைகள் சார்பாக) சேலம் GM அலுவலகம், திருச்செங்கோடு, ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம், மேட்டூர், பரமத்தி வேலூர், சங்ககிரி, ஓமலூர், மற்றும்  வாழப்பாடி கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இயக்கம் நடத்திய கிளை சங்கங்களை மாவட்ட சங்கங்கள் மனதார பாராட்டுகிறது. 

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

சேலம் GM அலுவலகம்















திருச்செங்கோடு








ஆத்தூர்







நாமக்கல்








பரமத்தி வேலூர்






மேட்டூர்






சங்ககிரி




ஓமலூர்


வாழப்பாடி