Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, August 27, 2021

"தேசத்தின் சொத்துக்கள்" விற்கப்படுவதை எதிர்த்த ஆர்ப்பாட்டம்!

 


“NATIONAL MONETISATION PIPELINE” NMP என்ற பெயரில், தேசத்தின் சொத்துக்களை இந்திய / வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து, நாடு தழுவிய தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த BSNLEU மத்திய சங்கம் கொடுத்த அறைகூவலுக்கிணங்க,  சேலம் மாவட்டத்தில், 27.08.2021 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள்  
சேலம்  GM அலுவலகம் 

























ஆத்தூர் 











திருச்செங்கோடு 









நாமக்கல் 








பரமத்தி வேலூர் 







ராசிபுரம் 






வாழப்பாடி