Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, June 25, 2021

நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் - சேலம் மாவட்டம்



AUAB போராட்ட அறைகூவல்படி, இன்று (25.06.2021),  நமது சேலம் மாவட்டத்தில்,  மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம், பல கிளைகளில் சிறப்பாக நடைபெற்றது.

சேலம் GM அலுவலகம்,  ஆத்தூர்,  திருச்செங்கோடு,  நாமக்கல்,  ராசிபுரம்,  பரமத்தி வேலூர்,  ஓமலூர், வாழப்பாடி கிளைகள் அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தோழமையுடன், 
E. கோபால்,
மாவட்ட செயலர் 

சேலம் GM அலுவலகம்
























ஆத்தூர்









திருச்செங்கோடு






நாமக்கல்


பரமத்தி வேலூர்




ராசிபுரம்





ஓமலூர்




வாழப்பாடி