BSNLEU மத்திய செயற்குழு முடிவின் அடிப்படையில், "BSNL ஐ பாதுகாப்போம்" பிரச்சார இயக்கம், சேலம் மாவட்டத்தில் துவங்கப்பட்டது.
சேலம் நகர கிளைகள் சார்பாக இன்று (30.3.2021) சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
ஊரக கிளைகள் சார்பாக 31.3.2021 அன்று மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.