Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, January 7, 2021

ஒப்பந்த ஊழியர் விவரங்கள் சரிபார்ப்பு அட்டவணை


Dy.CLC, சென்னை உத்தரவின்படி, நமது சேலம் மாவட்டத்தில் வருகிற 2021 ஜனவரி 18,19,20 தேதிகளில் ஒப்பந்த ஊழியர் ஊதிய நிலுவை சரிபார்ப்பு நிகழ்வு நடைபெறும்.

தோழர்கள் தங்கள் ங்கி கணக்கு எண் , IFSC CODE,  ஆதார் எண், அலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை தயாராக வைத்து கொள்ளவும். 

கோட்ட வாரியான தேதி விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டவுடன், மாவட்ட சங்கம் தகவல் வழங்கும்.

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்