Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, November 25, 2020

தோழர் S. தமிழ்மணி இல்ல திருமண விழா!

மணமக்கள்: திருநிறைசெல்வன் T. விவேக்போஸ், B.E.,
திருநிறைச்செல்வி V. ஷோபனா, B.E.,
வரவேற்பு விழா: 25.11.2020 
மண நாள்: 26.11.2020
வரவேற்பு / மண இடம் :
செங்குந்தர் திருமண மண்டபம் குமாரமங்கலம்,
 திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம்  

தோழர் S. தமிழ்மணி, தமிழ் மாநில உதவி தலைவர், BSNLEU, இல்ல திருமண விழாவிற்கு வருகை தரும் BSNLEU , TNTCWU  இரு சங்க மாவட்ட நிர்வாகிகள், கிளை செயலர்கள், முன்னணி தோழர்கள், தோழமைக்குரிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சி தோழர்கள், சகோதர சங்க தலைவர்கள்,  நண்பர்கள், தோழர்தம் அன்பு உறவினர்கள் என அனைவரையும் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம். 

மணமக்கள் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ, BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்