பரமத்தி வேலூர் BSNLEU கிளை உதவி பொருளர் தோழர் K. கல்யாணகுமார், TT., CSC., வேலூர், இன்று, 23.11.2020, காலை 9 மணி அளவில் உடல் நல குறைவால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம்.
தோழரின் இறுதி நிகழ்வுகள் இன்று மாலை 5 மணி அளவில் வேலூரில் நடைபெறும். தோழரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாரருக்கும் நண்பர்களுக்கும் சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறோம்.