29.09.2020 அன்று நடைபெற்ற நமது மாவட்ட செயற்குழுவில், தல மட்ட கவுன்சில் (LJCM), வேலை குழு (WORKS COMMITTEE), சேம நல வாரிய (WELFARE COMMITTEE) குழுக்களுக்கு, புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். நமது மத்திய சங்கத்திற்கு புதிய உறுப்பினர் பட்டியலை, 10.10.2020 அன்று வழங்கினோம். உடனடியாக நமது மத்திய சங்கம் நமது முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, அங்கீகாரம் வழங்கியது.
அதன் அடிப்படையில், 14.10.2020 அன்று சேலம் பொது மேலாளர் திருமதி டாக்டர் C. P. சுபா அவர்களை நேரில் சந்தித்து, நமது பரிந்துரைகளை வழங்கினோம். புதிய கமிட்டிகளை உருவாக்க, உரிய நடவடிக்கை எடுப்பதாக GM தெரிவித்துள்ளார்.
தோழமையுடன்
E, கோபால்,
மாவட்ட செயலர்
மத்திய சங்க அங்கீகாரம் காண இங்கே சொடுக்கவும்
LJCM நமது பரிந்துரைகள் காண இங்கே சொடுக்கவும்
வேலை குழு புதிய உறுப்பினர் பட்டியல் காண இங்கே சொடுக்கவும்
சேம நல வாரிய குழு புதிய உறுப்பினர் விவரம் காண இங்கே சொடுக்கவும்