Site Maintained by S. HARIHARAN, District Secretary

Friday, October 9, 2020

அநீதிகளுக்கு எதிரான மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்


சென்னை சொசைட்டியின் முறைகேடுகளுக்கு எதிராகவும், ஹாத்ராஸ்  வன்கொடுமை மற்றும் படுகொலைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்திட, தமிழ் மாநில சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது. 

அதன்படி நமது மாவட்டத்தில், சேலம் நகர கிளைகள் சார்பாக பொது மேலாளர் அலுவலகத்திலும்,  நாமக்கல் கிளைகள் சார்பாக நாமக்கல் தொலைபேசி நிலையத்திலும், இன்று, 09.10.2020 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 















நாமக்கல்