Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, October 15, 2020

மத்திய சங்க முயற்சிக்கு வெற்றி


செப்டம்பர் மாத ஊதியத்திற்கான நிதியினை மாநில அலுவலகங்களுக்கு, கார்ப்பரேட்  அலுவலகம் அனுப்பி விட்டது.


ஆயுத பூஜை திருவிழாக்கள், அக்டோபர் மாதம் 23ஆம் தேதி துவங்க இருப்பதால், செப்டம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என ஏற்கனவே BSNLஊழியர் சங்கம், CMD BSNLக்கு கடிதம் எழுதியிருந்தது. தற்போது, செப்டம்பர் மாத ஊதியத்திற்கான நிதியை கார்ப்பரேட் அலுவலகம், மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது என்பதை மத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று,15.10.2020 சம்பளம் பட்டுவாடா ஆகிவிட்டது. 

தோழமையுடன் 

E. கோபால், 

மாவட்ட செயலர்